நிப்டி இன்று (Oct 12 wedday) 5010 இல் தொடங்கி 5001 யை தொட்டு அதிலிருந்து 5118.95 யை ஹை புள்ளியாக கொண்டு 5000 இல் முடிவடைந்தது .வலிமையான மேல்நோக்கிய திசையில் பயணித்தது . .இந்த பயணத்தில்5020/5040/5060 சில தங்கு நிலைகளாக இருந்தன.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 518317 .ஓபன் இன்ட்ரஸ்ட் 21960700.இது நேற்றைய அளவை விட 997200 அதிகம்அதாவது4.76 சதவிகிதம் அதிகரித்துள்ளது