Monday, October 3, 2011

Nifty OCT 03 Monday




நிப்டி இன்று 4869.8 இல் தொடங்கி 4813 யை லோ புள்ளியாக கொண்டு பிறகு அங்கிருந்து திரும்பி4879 யை ஹை புள்ளியாக கொண்டு 4867 இல் முடிவடைந்தது . இந்த பயணத்தில் 4860/4848/4835 தங்கு நிலைகளாக செயல்பட்டன. இது ஒரு கேவலமான சாப்பி மார்க்கெட் ஆக
இருந்தது.

மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 411075.ஓபன் இன்ட்ரஸ்ட் 21901650.இது நேற்றைய அளவை விட 2261450 அதிகம் அதாவது 11.51 சதவிகிதம் அதிகரித்துள்ளது .