நிப்டி இன்று (செப் .28.) 4989 இல் தொடங்கி 4995 யை தொட்டு அதிலிருந்து 4906.2 யை லோ புள்ளியாக கொண்டு 4947 இல் முடிவடைந்தது .இந்த பயணத்தில்4920/4935/4957 சில தங்கு நிலைகளாக இருந்தன.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 455062 .ஓபன் இன்ட்ரஸ்ட் 20444100.இது நேற்றைய அளவை விட 3359400 அதிகம் அதாவது 19.66 சதவிகிதம் அதிகரித்துள்ளது .