Monday, September 26, 2011

Nifty sep 26 monday










நிப்டி இன்று (செப் .26. திங்கள்)4869.7
இல் தொடங்கி 4756 வரை கீழிறங்கி பின் அங்கிருந்து 4879 வரை சென்று 4844இல் முடிந்தது. இந்த பயணத்தில்4790/4815/4830/4840/4860

சில தங்கு நிலைகளாக இருந்தன.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 622159 .ஓபன் இன்ட்ரஸ்ட் 21613500.இது நேற்றைய அளவை விட -2090700 குறைந்து அதாவது -8.82 குறைந்துள்ளது.