நிப்டி இன்று கேப்டவுன் முறையில் 32 புள்ளிகள் குறைந்து 5133.00 இல் தொடங்கி அங்கிருந்து வரை 5175.65உயர்ந்து பிறகு5160 லிருந்து 5140 வரை ஒரு குறுகிய சேனலில் வர்த்தகமாகிய சந்தை பிற்பகுதியில் கீழ்நோக்கி உடைத்து கொண்டு 5063.95 வரை சரிந்து அதை லோ புள்ளியாக கொண்டு 5065.95 இல் முடிந்தது.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 403513.ஓபன் இன்ட்ரஸ்ட் 28821550.இது நேற்றைய அளவை விட 1812900 அதிகம். அதாவது 6.71 சதவிகிதம் அதிகரித்துள்ளது