Friday, October 14, 2011

OCT 14 Friday



நிப்டி இன்று (Oct 14 Friday) 5060 இல் தொடங்கி 5056 யை தொட்டு அதிலிருந்து 5153 யை ஹை புள்ளியாக கொண்டு 5141 இல் முடிவடைந்தது .வலிமையான மேல்நோக்கிய திசையில் பயணித்தது . .இந்த பயணத்தில்5085/5100/5130 சில தங்கு நிலைகளாக இருந்தன.


மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 399484 .ஓபன் இன்ட்ரஸ்ட் 20705700.இது நேற்றைய அளவை விட-170500 குறைவு.அதாவது4.76 சதவிகிதம் குறைந்துள்ளது.