

நிப்டி இன்று கேப்அப் முறையில் 50 புள்ளிகள் அதிகரித்து 5243.50 இல் தொடங்கி 5248.95 யை ஹை புள்ளியாக கொண்டு அங்கிருந்து ஒரு சேனல் முறையில் குறுகிய அளவில் கீழ்நோக்கி வர்த்தகமாகிய நிப்டி பிற்பகுதியில் பிரேக்அவுட் முறையில் கீழ்நோக்கி உடைத்து கொண்டு சரிந்து 5148.00 யை லோ புள்ளியாக கொண்டு 5150.00 இல் முடிவடைந்தது. இப்பயணத்தில் 5225 முக்கிய தங்குநிலையாக இருந்தது.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 290492.ஓபன் இன்ட்ரஸ்ட் 28288700.இது நேற்றைய அளவை விட 1580300 அதிகம். அதாவது 5.92 சதவிகிதம் அதிகரித்துள்ளது