Nifty Commentary
Saturday, December 3, 2011
Nifty nov 29 to dec 02
நிப்டி இந்த வாரம் முழுக்க சற்று ஏறுமுகமாகவே இருந்தது.கடுமையான சரிவுக்கு பின்னால் வருகிற வழக்கமான உயர்வாகவே இது கருதபடுகிறது.
Monday, November 28, 2011
Nifty Nov 28
நிப்டி இன்று கேப்அப் முறையில் புள்ளிகள் அதிகரித்து இல் தொடங்கி தொடக்க புள்ளியை லோவாக கொண்டு அங்கிருந்து சீறி பாய்ந்து யை ஹை புள்ளியாக கொண்டு இல் முடிவடைந்தது. தொடர்ந்து சரிந்த சந்தையில் பலரும் ஷார்ட் பொசிஷனை கவர் செய்ததால் இந்த ஆசுவாச உயர்வு சாத்தியமாயிற்று.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 362243.ஓபன் இன்ட்ரஸ்ட் 23200350.இது நேற்றைய அளவை விட 1283050 அதிகம். அதாவது 5.85 சதவிகிதம் அதிகரித்துள்ளது
Friday, November 25, 2011
Nifty from 21 Nov to 25
நிப்டி இந்த வாரத்தில் 4878 யில் தொடங்கி இரண்டு வர்த்தக தினத்தில் 4673 யை லோ புள்ளியாக கொண்டு 4714 வரை மேலேறி திரும்பவும் அதே புள்ளியை(4673) தொட்டு டபுள் பாட்டம் வடிவத்தை கொண்டு அங்கிருந்து உயர்ந்து 4707 யில் முடிவடைந்தது.
Friday, November 18, 2011
Nov 18 Friday
நிப்டி இன்று கேப் டவுன் முறையில் 24 புள்ளிகள் குறைந்து 4908.90 இல் துவங்கி கீழ் நோக்கி சரிந்து 4845.25யை லோ புள்ளியாக கொண்டு அங்கிருந்து திரும்பி வார கடைசியாகையால் Traders ஷார்ட் கவரிங் செய்ததால் பிற்பகுதியில் மேல் நோக்கி சீறி பாய்ந்து 4924.90 யை ஹை புள்ளியாக கொண்டு 4923.15 இல் முடிந்தது.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 524673.ஓபன் இன்ட்ரஸ்ட் 23649500.இது நேற்றைய அளவை விட-1403800 குறைவு. அதாவது -5.60 சதவிகிதம் குறைந்துள்ளது.
Tuesday, November 15, 2011
Nov 15 Tuesday
நிப்டி இன்று கேப்டவுன் முறையில் 32 புள்ளிகள் குறைந்து 5133.00 இல் தொடங்கி அங்கிருந்து வரை 5175.65உயர்ந்து பிறகு5160 லிருந்து 5140 வரை ஒரு குறுகிய சேனலில் வர்த்தகமாகிய சந்தை பிற்பகுதியில் கீழ்நோக்கி உடைத்து கொண்டு 5063.95 வரை சரிந்து அதை லோ புள்ளியாக கொண்டு 5065.95 இல் முடிந்தது.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 403513.ஓபன் இன்ட்ரஸ்ட் 28821550.இது நேற்றைய அளவை விட 1812900 அதிகம். அதாவது 6.71 சதவிகிதம் அதிகரித்துள்ளது
Monday, November 14, 2011
Nov 14 Monday


நிப்டி இன்று கேப்அப் முறையில் 50 புள்ளிகள் அதிகரித்து 5243.50 இல் தொடங்கி 5248.95 யை ஹை புள்ளியாக கொண்டு அங்கிருந்து ஒரு சேனல் முறையில் குறுகிய அளவில் கீழ்நோக்கி வர்த்தகமாகிய நிப்டி பிற்பகுதியில் பிரேக்அவுட் முறையில் கீழ்நோக்கி உடைத்து கொண்டு சரிந்து 5148.00 யை லோ புள்ளியாக கொண்டு 5150.00 இல் முடிவடைந்தது. இப்பயணத்தில் 5225 முக்கிய தங்குநிலையாக இருந்தது.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 290492.ஓபன் இன்ட்ரஸ்ட் 28288700.இது நேற்றைய அளவை விட 1580300 அதிகம். அதாவது 5.92 சதவிகிதம் அதிகரித்துள்ளது
Sunday, November 13, 2011
Nov 11 friday
Subscribe to:
Posts (Atom)





