Tuesday, October 11, 2011

Oct 11 Tuesday






நிப்டி இன்று (Oct 11..) 5028 இல் தொடங்கி 5055 யை தொட்டு அதிலிருந்து 4970 யை லோ புள்ளியாக கொண்டு 4980 இல் முடிவடைந்தது .இந்த பயணத்தில்4980/5030 சில தங்கு நிலைகளாக இருந்தன.

மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 369270.ஓபன் இன்ட்ரஸ்ட் 22274500.இது நேற்றைய அளவை விட 1436000 அதிகம். அதாவது 6.89 சதவிகிதம் அதிகரித்துள்ளது.