Tuesday, October 4, 2011

Nifty Oct 04 Tuesday



நிப்டி இன்று 4823 இல் துவங்கி சற்று மேலேறி 4884.75 யை தொட்டு SBI பேங்க் டவுன்கிரெட் செய்யபட்ட செய்தியால் வேகமாக இறங்கி 4725.55 யை லோ புள்ளியாக கொண்டு 4779 இல் முடிந்தது.இந்த பயணத்தில் 4860/4845/4770/4755 தங்கு நிலைகளாக இருந்தன.

மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 554298.ஓபன் இன்ட்ரஸ்ட் 22021850.இது நேற்றைய அளவை விட 2444350 அதிகம் அதாவது 12.49 சதவிகிதம் அதிகரித்துள்ளது .