நிப்டி இன்று 5053 இல் கேப் டவுன் முறையில் தொடங்கி 5063.6 யை ஹை புள்ளியாக கொண்டு 5013.3 யை தொட்டு அதை திருப்பு முனையாக கொண்டு தொடக்க விலைக்கு மிக அருகில் (5055.20) முடிந்தது. இந்த பயணத்தை சார்ட் மூலமாக பார்க்கும் பொது ஆகவும் தினசரி சார்ட்டில் டோஜி ஆகவும் அமைந்துள்ளது.இந்த பயணத்தில் 5035 முக்கிய தங்கு நிலையாக விளங்கியது
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 373657.ஓபன் இன்ட்ரஸ்ட் 19457100.இது நேற்றைய அளவை விட -1709500 குறைவு. அதாவது -8.08 சதவிகிதம் குறைந்துள்ளது.