Wednesday, November 9, 2011

Nov 9 Wedday



நிப்டி இன்று 5311.00 இல் தொடங்கி உடனேயே அங்கிருந்து(9:20 AM) 5331.95யை தொட்டு அதையே ஹை புள்ளியாக கொண்டு அங்கிருந்து இறங்கி(10:00 AM) மணி அளவில்5303 யை தொட்டது.பிறகு அங்கிருந்து உயர்வதும் பிறகு இறங்குவதுமாக வெகு நேரத்திற்கு ஒரு குறுகிய எல்லையில் பயணித்தது. (12:45 PM)மணி அளவில் இருந்த லோ புள்ளியை (5293)(2:35 PM) மணி அளவில் உடைத்து கொண்டு வேகமாக இறங்கி 5226.10 யை இந்நாளின் லோ புள்ளியாக (3:26)மணி அளவில் அடைந்து 5230.00 இல் வர்த்தகம் முடிந்தது.சந்தை முன்பாதியில் ஒரு இலக்கற்ற முறையில் பயணித்து பின் பாதியில் இறக்கத்தை சந்தித்தது.

மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 378366.ஓபன் இன்ட்ரஸ்ட் 29193700.இது நேற்றைய அளவை விட 1807650அதிகம். அதாவது 6.60 சதவிகிதம் அதிகரித்துள்ளது