நிப்டி இன்று கேப்டவுன் முறையில் 26 புள்ளிகள் குறைந்து 5321.60 இல் தொடங்கி 5335.00 வரை உயர்ந்து அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் அங்கிருந்து 5261.00 வரை சரிந்து பின் அதிலிருந்து மீண்டு 5289.45 இல் முடிந்தது.இப்பயணத்தில் முக்கிய நிலைகளாக 5320/5290 விளங்கின.சந்தை சரிவிற்கு ஐரோப்பிய கடன் பிரச்சினை முக்கிய காரணியாக கருதபடுகிறது.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 337615.ஓபன் இன்ட்ரஸ்ட் 29746050.இது நேற்றைய அளவை விட 1071550 அதிகம். அதாவது 6.02 சதவிகிதம் அதிகரித்துள்ளது