Monday, October 10, 2011

Oct 10 monday



நிப்டி இன்று (Oct 10 monday) 4911 இல் தொடங்கி 4890யை தொட்டு அதிலிருந்து 5004 யை ஹை புள்ளியாக கொண்டு 5000 இல் முடிவடைந்தது .வலிமையான மேல்நோக்கிய திசையில் பயணித்தது . .இந்த பயணத்தில்4900/4925/4950/4960/4980
சில தங்கு நிலைகளாக இருந்தன.

மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 377173 .ஓபன் இன்ட்ரஸ்ட் 20838500.இது நேற்றைய அளவை விட 169750 அதிகம்அதாவது 0.82 சதவிகிதம் அதிகரித்துள்ளது .