Thursday, October 13, 2011

OCT 13 Thursday



நிப்டி இன்று 22 புள்ளிகள் அதிகரித்து கேப்அப் முறையில் 5135 யில் தொடங்கி 5140 யை ஹை புள்ளியாக கொண்டு அங்கிருந்து பயணித்து5066 யை லோ புள்ளியாக கொண்டு 5068 யில் முடிவடைந்தது. இப்பயணத்தில் 5125/5100/5180 தங்கு நிலைகளாக உள்ளன.

மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 430016.ஓபன் இன்ட்ரஸ்ட் 20876200.இது நேற்றைய அளவை விட -1084500 குறைவு. அதாவது -4.94 சதவிகிதம் குறைந்துள்ளது.