Friday, November 18, 2011

Nov 18 Friday

நிப்டி இன்று கேப் டவுன் முறையில் 24 புள்ளிகள் குறைந்து 4908.90 இல் துவங்கி கீழ் நோக்கி சரிந்து 4845.25யை லோ புள்ளியாக கொண்டு அங்கிருந்து திரும்பி வார கடைசியாகையால் Traders ஷார்ட் கவரிங் செய்ததால் பிற்பகுதியில் மேல் நோக்கி சீறி பாய்ந்து 4924.90 யை ஹை புள்ளியாக கொண்டு 4923.15 இல் முடிந்தது. மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 524673.ஓபன் இன்ட்ரஸ்ட் 23649500.இது நேற்றைய அளவை விட-1403800 குறைவு. அதாவது -5.60 சதவிகிதம் குறைந்துள்ளது.