நிப்டி இன்று (செப் .30.) 4999 இல் தொடங்கி 5031 யை தொட்டு அதிலிருந்து 4920 யை லோ புள்ளியாக கொண்டு 4931 இல் முடிவடைந்தது .இந்த பயணத்தில்4920/4935/4970/4980/5000 சில தங்கு நிலைகளாக இருந்தன.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 480140.ஓபன் இன்ட்ரஸ்ட் 21642450.இது நேற்றைய அளவை விட 2304950 அதிகம் அதாவது 11.92 சதவிகிதம் அதிகரித்துள்ளது .