Thursday, September 29, 2011

Nifty sep 29 Friday





நிப்டி இன்று (செப் .29.வியாழன்) 4925 இல் தொடங்கி 4902 யை தொட்டு அதிலிருந்து 5036 யை ஹை புள்ளியாக கொண்டு 4983 இல் முடிவடைந்தது .வலிமையான மேல்நோக்கிய திசையில் பயணித்தது . .இந்த பயணத்தில்4920/4932/4968/4980
சில தங்கு நிலைகளாக இருந்தன.

இன்று எக்ஸ்பைரி தினம்

மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 354597 .ஓபன் இன்ட்ரஸ்ட் 20712750.இது நேற்றைய அளவை விட 6689850 அதிகம்அதாவது 47.71 சதவிகிதம் அதிகரித்துள்ளது .

MOST ACTIVE OPTIONS: