நிப்டி இன்று (Oct 05..) 4791இல் தொடங்கி 4844யை தொட்டு அதிலிருந்து 4747 யை லோ புள்ளியாக கொண்டு 4774 இல் முடிவடைந்தது .இந்த பயணத்தில்4805/4780/4747 சில தங்கு நிலைகளாக இருந்தன.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 475995.ஓபன் இன்ட்ரஸ்ட் 20153150.இது நேற்றைய அளவை விட 454500 குறைவு. அதாவது -2.21 சதவிகிதம் குறைந்துள்ளது.