Friday, October 7, 2011

Nifty Oct 07 Friday



நிப்டி இன்று 100 புள்ளிகள் அதிகரித்து கேப்அப் முறையில் 4880 யில் தொடங்கி 4939 யை ஹை புள்ளியாக கொண்டு அங்கிருந்து பயணித்து4872.55 யை லோ புள்ளியாக கொண்டு 4893.9 யில் முடிவடைந்தது. இப்பயணத்தில் 4932/4915/4900/4880 தங்கு நிலைகளாக உள்ளன.

மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 435909 .ஓபன் இன்ட்ரஸ்ட்20668750.இது நேற்றைய அளவை விட 515600 அதிகம் . அதாவது 2.56 சதவிகிதம் அதிகரித்துள்ளது .