நிப்டி இன்று 5129.70 இல் துவங்கி கொஞ்ச நேரமாக ஒரு குறுகிய நேரத்திற்கு 5120 லிருந்து 5129.70 வரை வர்தகமாகியிருந்தது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் அதிகரித்த செய்தி வெளியாகியவுடன் மேலே வேகமாக செல்வது போல் போக்கு காட்டி5154 யை தொட்டு அங்கிருந்து வேகமாக சரிந்து 5088 யை தொட்டு அங்கிருந்து திரும்பி சரிந்ததை விட வேகமாக மேலேறி 5192.85 இல் முடிந்தது.இந்த பயணத்தில் 5135 முக்கிய நிலையாக விளங்கியது.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 472565.ஓபன் இன்ட்ரஸ்ட் 6737350.இது நேற்றைய அளவை விட-2856250 குறைவு. அதாவது -29.77சதவிகிதம் குறைந்துள்ளது.
இன்று எக்ஸ்பயரி தினம்
Wednesday, October 26, 2011
Monday, October 24, 2011
Oct 24 Monday
நிப்டி இன்று 75 புள்ளிகளில் அதிகரித்து கேப்அப் முறையில் 5130.40 தொடங்கி அங்கிருந்து 5157.35 யை தொட்டது. 5150 இலிருந்து 5140 வரை நெடு நேரம் குறுகிய நிலையிலயே வர்த்தகமாகியது. பின்னர் 2 மணி அளவில் கீழ் நோக்கி உடைத்து சென்றது. 5093யை தொட்டு திரும்பி 5105.00 யில் முடிவடைந்தது . இப்போக்கில் 5150/5140 என்ற இரு நிலைகள் முக்கிய தங்கு நிலைகளாக விளங்கின.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 364775.ஓபன் இன்ட்ரஸ்ட் 15626900.இது நேற்றைய அளவை விட2354600 அதிகம். அதாவது 17.74 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
Friday, October 21, 2011
Oct 21 Friday
நிப்டி இன்று 5102 இல் தொடங்கி 5077 வரை கீழிறங்கி அங்கிருந்து 5131.40 புள்ளிவரை சென்று அதற்கு மேல் உயர முடியாமல் 5041 வரை சரிந்து அங்கிருந்து திரும்பி 5068 இல் முடிந்தது. இந்த பயணத்தில் 5120/5110/5095 தங்கு நிலைகளாக இருந்தன.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 423560.ஓபன் இன்ட்ரஸ்ட் 13272300.இது நேற்றைய அளவை விட-3217250 குறைவு. அதாவது -19.51 சதவிகிதம் குறைந்துள்ளது.
Thursday, October 20, 2011
Oct 20 Thursday
நிப்டி இன்று கேப் டவுன் முறையில் 5098 புள்ளியில் தொடங்கி நல்ல சரிவு கண்டது.5033 யில் நிலை பெற்று பிற்பகுதியில் அங்கிருந்து திரும்பி நல்ல முன்னேற்றத்துடன் மேலேறி 5111 யை தொட்டு 5105 யில் முடிவடைந்தது. இன்று cup and handle chart pattern உருவாகியிருக்கிறது.இந்த பயணத்தில் 5040/5070 தங்கு நிலைகளாக இருந்தன.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 452946.ஓபன் இன்ட்ரஸ்ட் 19844250.இது நேற்றைய அளவை விட1584050 அதிகம். அதாவது 8.67 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
Wednesday, October 19, 2011
Oct 19 Wedday
நிப்டி இன்று 26 புள்ளிகள் அதிகரித்து கேப்அப் முறையில் 5070 இல் தொடங்கி அதிலிருந்து 5157.50 யை ஹை புள்ளியாக கொண்டு 5146.35 இல் முடிவடைந்தது .வலிமையான மேல்நோக்கிய திசையில் பயணித்தது . .இந்த பயணத்தில் 5020 தங்கு நிலைகளாக இருந்தன.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 376931.ஓபன் இன்ட்ரஸ்ட் 18260200.இது நேற்றைய அளவை விட-1196900 குறைவு. அதாவது -6.15 சதவிகிதம் குறைந்துள்ளது.
Tuesday, October 18, 2011
Oct 18 Tuesday
நிப்டி இன்று 5053 இல் கேப் டவுன் முறையில் தொடங்கி 5063.6 யை ஹை புள்ளியாக கொண்டு 5013.3 யை தொட்டு அதை திருப்பு முனையாக கொண்டு தொடக்க விலைக்கு மிக அருகில் (5055.20) முடிந்தது. இந்த பயணத்தை சார்ட் மூலமாக பார்க்கும் பொது ஆகவும் தினசரி சார்ட்டில் டோஜி ஆகவும் அமைந்துள்ளது.இந்த பயணத்தில் 5035 முக்கிய தங்கு நிலையாக விளங்கியது
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 373657.ஓபன் இன்ட்ரஸ்ட் 19457100.இது நேற்றைய அளவை விட -1709500 குறைவு. அதாவது -8.08 சதவிகிதம் குறைந்துள்ளது.
Monday, October 17, 2011
OCT 17 Monday
நிப்டி இன்று (Oct 17..) 5161 இல் தொடங்கி 5162 யை தொட்டு அதிலிருந்து 5081 யை லோ புள்ளியாக கொண்டு 5122 இல் முடிவடைந்தது .இந்த பயணத்தில் 5135/5120/5080 தங்கு நிலைகளாக இருந்தன.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 331772.ஓபன் இன்ட்ரஸ்ட் 21166600.இது நேற்றைய அளவை விட 460900 அதிகம். அதாவது 2.23 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)