Monday, October 17, 2011

OCT 17 Monday



நிப்டி இன்று (Oct 17..) 5161 இல் தொடங்கி 5162 யை தொட்டு அதிலிருந்து 5081 யை லோ புள்ளியாக கொண்டு 5122 இல் முடிவடைந்தது .இந்த பயணத்தில் 5135/5120/5080 தங்கு நிலைகளாக இருந்தன.

மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 331772.ஓபன் இன்ட்ரஸ்ட் 21166600.இது நேற்றைய அளவை விட 460900 அதிகம். அதாவது 2.23 சதவிகிதம் அதிகரித்துள்ளது.