Monday, October 24, 2011

Oct 24 Monday



நிப்டி இன்று 75 புள்ளிகளில் அதிகரித்து கேப்அப் முறையில் 5130.40 தொடங்கி அங்கிருந்து 5157.35 யை தொட்டது. 5150 இலிருந்து 5140 வரை நெடு நேரம் குறுகிய நிலையிலயே வர்த்தகமாகியது. பின்னர் 2 மணி அளவில் கீழ் நோக்கி உடைத்து சென்றது. 5093யை தொட்டு திரும்பி 5105.00 யில் முடிவடைந்தது . இப்போக்கில் 5150/5140 என்ற இரு நிலைகள் முக்கிய தங்கு நிலைகளாக விளங்கின.

மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 364775.ஓபன் இன்ட்ரஸ்ட் 15626900.இது நேற்றைய அளவை விட2354600 அதிகம். அதாவது 17.74 சதவிகிதம் அதிகரித்துள்ளது.