நிப்டி இன்று (செப் .27.செவ்வாய்) 4909 இல் தொடங்கி 4905 யை தொட்டு அதிலிருந்து 4989 யை ஹை புள்ளியாக கொண்டு 4983 இல் முடிவடைந்தது .தொடக்கமே கேப் அப் முறையில் தொடங்கி நேற்றைய அப்ட்ரண்டை தொடர்ந்தது .இந்த பயணத்தில்4920/4935/4957/4965/4980
சில தங்கு நிலைகளாக இருந்தன.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 471469 .ஓபன் இன்ட்ரஸ்ட் 23348650.இது நேற்றைய அளவை விட 1735150 அதிகம்அதாவது 8.03சதவிகிதம் அதிகரித்துள்ளது .
- R2 -4949
R1-4896
pivot points - 4826
S1-4773
s2-4703