நிப்டி இன்று (செப் .23. வெள்ளி )4879 இல் தொடங்கி 4818 வரை கீழிறங்கி பின் அங்கிருந்து 4935 வரை மேலேறி 4870 இல் முடிந்தது. இந்த பயணத்தில்4820/4850/4865/4880
சில தங்கு நிலைகளாக இருந்தன.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 668090 .ஓபன் இன்ட்ரஸ்ட் 23704200.இது நேற்றைய அளவை விட -318550 குறைந்து அதாவது -1.33 குறைந்துள்ளது.