நிப்டி இன்று கேப் டவுன் முறையில் 5098 புள்ளியில் தொடங்கி நல்ல சரிவு கண்டது.5033 யில் நிலை பெற்று பிற்பகுதியில் அங்கிருந்து திரும்பி நல்ல முன்னேற்றத்துடன் மேலேறி 5111 யை தொட்டு 5105 யில் முடிவடைந்தது. இன்று cup and handle chart pattern உருவாகியிருக்கிறது.இந்த பயணத்தில் 5040/5070 தங்கு நிலைகளாக இருந்தன.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 452946.ஓபன் இன்ட்ரஸ்ட் 19844250.இது நேற்றைய அளவை விட1584050 அதிகம். அதாவது 8.67 சதவிகிதம் அதிகரித்துள்ளது.