Friday, November 18, 2011

Nov 18 Friday

நிப்டி இன்று கேப் டவுன் முறையில் 24 புள்ளிகள் குறைந்து 4908.90 இல் துவங்கி கீழ் நோக்கி சரிந்து 4845.25யை லோ புள்ளியாக கொண்டு அங்கிருந்து திரும்பி வார கடைசியாகையால் Traders ஷார்ட் கவரிங் செய்ததால் பிற்பகுதியில் மேல் நோக்கி சீறி பாய்ந்து 4924.90 யை ஹை புள்ளியாக கொண்டு 4923.15 இல் முடிந்தது. மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 524673.ஓபன் இன்ட்ரஸ்ட் 23649500.இது நேற்றைய அளவை விட-1403800 குறைவு. அதாவது -5.60 சதவிகிதம் குறைந்துள்ளது.

Tuesday, November 15, 2011

Nov 15 Tuesday

நிப்டி இன்று கேப்டவுன் முறையில் 32 புள்ளிகள் குறைந்து 5133.00 இல் தொடங்கி அங்கிருந்து வரை 5175.65உயர்ந்து பிறகு5160 லிருந்து 5140 வரை ஒரு குறுகிய சேனலில் வர்த்தகமாகிய சந்தை பிற்பகுதியில் கீழ்நோக்கி உடைத்து கொண்டு 5063.95 வரை சரிந்து அதை லோ புள்ளியாக கொண்டு 5065.95 இல் முடிந்தது. மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 403513.ஓபன் இன்ட்ரஸ்ட் 28821550.இது நேற்றைய அளவை விட 1812900 அதிகம். அதாவது 6.71 சதவிகிதம் அதிகரித்துள்ளது

Monday, November 14, 2011

Nov 14 Monday





நிப்டி இன்று கேப்அப் முறையில் 50 புள்ளிகள் அதிகரித்து 5243.50 இல் தொடங்கி 5248.95 யை ஹை புள்ளியாக கொண்டு அங்கிருந்து ஒரு சேனல் முறையில் குறுகிய அளவில் கீழ்நோக்கி வர்த்தகமாகிய நிப்டி பிற்பகுதியில் பிரேக்அவுட் முறையில் கீழ்நோக்கி உடைத்து கொண்டு சரிந்து 5148.00 யை லோ புள்ளியாக கொண்டு 5150.00 இல் முடிவடைந்தது. இப்பயணத்தில் 5225 முக்கிய தங்குநிலையாக இருந்தது.

மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 290492.ஓபன் இன்ட்ரஸ்ட் 28288700.இது நேற்றைய அளவை விட 1580300 அதிகம். அதாவது 5.92 சதவிகிதம் அதிகரித்துள்ளது

Sunday, November 13, 2011

Nov 11 friday



நிப்டி இன்று புள்ளிகள் 40குறைந்து கேப்டவுன் முறையில் 5189.85 இல் தொடங்கி 5216.00 யை ஹை புள்ளியாகவும் 5161.30 யை லோ புள்ளியாகவும் கொண்டு 5199.50 இல் முடிவடைந்தது.

மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 387553.ஓபன் இன்ட்ரஸ்ட் 26708400.இது நேற்றைய அளவை விட-860800 குறைவு. அதாவது -3.12 சதவிகிதம் குறைந்துள்ளது.

Wednesday, November 9, 2011

Nov 9 Wedday



நிப்டி இன்று 5311.00 இல் தொடங்கி உடனேயே அங்கிருந்து(9:20 AM) 5331.95யை தொட்டு அதையே ஹை புள்ளியாக கொண்டு அங்கிருந்து இறங்கி(10:00 AM) மணி அளவில்5303 யை தொட்டது.பிறகு அங்கிருந்து உயர்வதும் பிறகு இறங்குவதுமாக வெகு நேரத்திற்கு ஒரு குறுகிய எல்லையில் பயணித்தது. (12:45 PM)மணி அளவில் இருந்த லோ புள்ளியை (5293)(2:35 PM) மணி அளவில் உடைத்து கொண்டு வேகமாக இறங்கி 5226.10 யை இந்நாளின் லோ புள்ளியாக (3:26)மணி அளவில் அடைந்து 5230.00 இல் வர்த்தகம் முடிந்தது.சந்தை முன்பாதியில் ஒரு இலக்கற்ற முறையில் பயணித்து பின் பாதியில் இறக்கத்தை சந்தித்தது.

மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 378366.ஓபன் இன்ட்ரஸ்ட் 29193700.இது நேற்றைய அளவை விட 1807650அதிகம். அதாவது 6.60 சதவிகிதம் அதிகரித்துள்ளது

Tuesday, November 8, 2011

Nov 8 Tuesday



நிப்டி இன்று (9:15 AM)5316.90 இல் தொடங்கி (9:25 AM)5328 வரை உயர்ந்து அதற்கு மேல் உயர முடியாமல் அங்கிருந்து சரிந்து(11:40 AM) 5270.10 யை லோ புள்ளியாக கொண்டு(12:45 AM) 5298 வரை உயர்ந்து மீண்டும் லோ புள்ளியை தொட முயற்சித்து(1:30 PM) 5275 வரை இறங்கி அதிலிருந்து திரும்பி வேகமாக மேலேறி(2:35 PM) 5331.50 யை தொட்டு அங்கிருந்து திரும்பி 5311.00(3:30 PM) இல் முடிவடைந்தது.

மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 277920.ஓபன் இன்ட்ரஸ்ட் 28594700.இது நேற்றைய அளவை விட 1778200 அதிகம். அதாவது 6.63 சதவிகிதம் அதிகரித்துள்ளது

Tuesday, November 1, 2011

Nov 1 Tuesday



நிப்டி இன்று கேப்டவுன் முறையில் 26 புள்ளிகள் குறைந்து 5321.60 இல் தொடங்கி 5335.00 வரை உயர்ந்து அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் அங்கிருந்து 5261.00 வரை சரிந்து பின் அதிலிருந்து மீண்டு 5289.45 இல் முடிந்தது.இப்பயணத்தில் முக்கிய நிலைகளாக 5320/5290 விளங்கின.சந்தை சரிவிற்கு ஐரோப்பிய கடன் பிரச்சினை முக்கிய காரணியாக கருதபடுகிறது.

மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 337615.ஓபன் இன்ட்ரஸ்ட் 29746050.இது நேற்றைய அளவை விட 1071550 அதிகம். அதாவது 6.02 சதவிகிதம் அதிகரித்துள்ளது