நிப்டி இன்று 5102 இல் தொடங்கி 5077 வரை கீழிறங்கி அங்கிருந்து 5131.40 புள்ளிவரை சென்று அதற்கு மேல் உயர முடியாமல் 5041 வரை சரிந்து அங்கிருந்து திரும்பி 5068 இல் முடிந்தது. இந்த பயணத்தில் 5120/5110/5095 தங்கு நிலைகளாக இருந்தன.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 423560.ஓபன் இன்ட்ரஸ்ட் 13272300.இது நேற்றைய அளவை விட-3217250 குறைவு. அதாவது -19.51 சதவிகிதம் குறைந்துள்ளது.