நிப்டி இன்று 26 புள்ளிகள் அதிகரித்து கேப்அப் முறையில் 5070 இல் தொடங்கி அதிலிருந்து 5157.50 யை ஹை புள்ளியாக கொண்டு 5146.35 இல் முடிவடைந்தது .வலிமையான மேல்நோக்கிய திசையில் பயணித்தது . .இந்த பயணத்தில் 5020 தங்கு நிலைகளாக இருந்தன.
மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 376931.ஓபன் இன்ட்ரஸ்ட் 18260200.இது நேற்றைய அளவை விட-1196900 குறைவு. அதாவது -6.15 சதவிகிதம் குறைந்துள்ளது.