Friday, October 28, 2011

Oct 28 Friday




நிப்டி இன்று யூரோப் கடன் குறித்த சாதக நிலைகளால் 150 புள்ளிகள் அதிகரித்து கேப்அப் முறையில் 5376.55 யில் தொடங்கியது.அங்கிருந்து வரை 5341.25 குறைந்து அதிலிருந்து திரும்பி வரை 5402.75 உயர்ந்து கடைசியில்5384.50 யில் நிறைவு பெற்றது. இந்த போக்கில் முக்கிய நிலையாக 5380 விளங்கியது. இன்று அதிக உயர்வுமில்லாமல் கீழ் நோக்கிய சரிவுமில்லாமல் ஒரு குறுகிய நிலையில் வர்த்தகமாகியது.

மொத்த வோல்யூம்களின் எண்ணிக்கை 361703.ஓபன் இன்ட்ரஸ்ட் 30335450.இது நேற்றைய அளவை விட 3539500 அதிகம். அதாவது 13.21 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

Traded Decisions:
Trade-1. Mini nifty Sold at 5370 and covered 5378
Trade-2: Mini nifty Bought at 5380 and placed SL at 5365. Triggered.
Trade-3: Mini nifty Sold at 5364 and placed SL at 5386. triggered.

Errors :
market was a tight range bound. but I focused trend following indicators and Methods. when the market was overbought I traded long side and Oversold traded short side.

Lessons:
after a long (150 points gapped up) upside move some consolidation will going on till the market has to choose the next direction.